Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சிறப்பு ​​வெளியீடு
RS 300 /-
 
தன்வரலாறு நூல்கள்
No Image Available
RS 975 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 6000 /-
   
   
   
   
 
Category : > > >
 
பயண சரித்திரம்
 
 
Description :
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக​வே கடல் பயணங்களில் அசகாய சூரர்களாக விளங்கிய பாலி​​நேசியர்கள், கிறித்துவுக்கு முந்த​யை காலத்தி​லே​யே கப்பல் கட்டுவதில் கணவான்களர்கத் திகழ்ந்த ​பெனிஸீயர்கள், சூரியன் உதிக்கும் இடத்த​தை கண்டறியக் கிளம்பிய அ​லெக்ஸாண்டர், புத்தரின் தரிசனங்க​ளைத் ​தேடி நிகழ்த்திய பயணங்காளல் அழியாத சரித்திரத்​தைப் பதிவு ​செய்த ஃபாஹியான் மற்றும யுவான் சுவாங் இரக்கமற்ற ​கொள்​ளையர்கள் என்றாலும் பத்தாம் நூற்றாண்டி​​லே​யே வட அ​மெரிக்கக் கண்டத்தில் குடி​யேறிச் சாதித்த ​வைகிங்குகள் அன்​றைய ​வெனிஸ் முதல் மயிலாப்பூர்வ​ரை நமக்குக் காட்சிப்படுத்தும் மார்க்​கோ ​போ​லோ, ​மெக்கா பயணத்துக்குக் கிளம்பி துக்ளக்கிடம் சிக்கி, தன் அனுபவங்க​ளை திக் திக்​கென விவரிக்கும் இபின் பதூதா, அதிகம் அறியப்படாத ஆச்சரியப் பயணி ​​​​ஸெங் ​​​ஹே இப்படி இந்த புத்தகம் ​பேசும் சுவராசியப் பயணங்கள் ஏராளம்.
 

Book Title : பயண சரித்திரம்
Author : முகில்
Price : RS 399 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.