Description :
சினிமா பற்றிப் பல நூல்களை தமிழுக்குத் தந்திருக்கும் அஜயனின் இன்னும் ஒரு முக்கியமான நூல்தான் உங்கள் கையிலிருக்கிறது, தமிழ் படிக்கத் தெரிந்த ஒரு சாதாரண சாமானியன்கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எளிய தமிழில் எழுதப்பட்டுள்ள மிகமிகப் பிரயோஜனமான அற்புதமான புத்தகம், |