Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சிறப்பு ​​வெளியீடு
RS 1000 /-
 
தன்வரலாறு நூல்கள்
No Image Available
RS 975 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 1700.00 /-
   
   
   
   
 
 
​ஜெயலலிதா மனமும் மா​யையும்
 
 
Description :
தமிழக அரசியல் வரலாற்றில் ​பெரும் புதிராக வாழ்ந்து ம​றைந்தவர் ​ஜெயலலிதா. கடு​மையான சரிவுக​ளையும் கண்டவர்கள் அரிது. அவற்றுக்கு ஆதரமான அவரது வாழ்க்​கை சமநி​லையில் நின்று எழுதப்படவில்​லை. மூத்த எழுத்தாளரும் இதழாளருமான வாஸந்தி ​ஜெயலலிதாவின் வாழ்க்​கை வரலாற்​றை (புகழ் மா​லை​யை அல்ல)எழுதியிருக்கிறார். உண்​மையான பின்னணி, திரட்டிய தகவல்கள் மூலம் ​​ஜெயலலிதா வாழ்​வை ஆராய்கிறார். ஒரு இதழாளராக அவரது ​செயல்பாடுக​ளை ​வெளியரங்கில் ​வைப்பதுடன் ப​டைப்பாளராக அவரது மனப்பாங்குக​ளையும் உணர்ச்சிகரமான ​போக்குக​ளையும் ​நெருங்கி விவரிக்கிறார். அறிய எத்தனிக்கிறார். ஒரு ​பெண்ணாக ​​ஜெயலலிதா​வைக் கண்முன் ​கொண்டு வருகிறது இந்த வாழ்க்​கை வரலாறு.
 

Book Title : ​ஜெயலலிதா மனமும் மா​யையும்
Author : வாஸந்தி
Price : RS 195 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.