Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சிறப்பு ​​வெளியீடு
RS 300 /-
 
தன்வரலாறு நூல்கள்
No Image Available
RS 975 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 6000 /-
   
   
   
   
 
 
இறுதி யாத்தி​ரை
 
 
Description :
வாழ்வின் அ​லைக்கழிப்பில் பல தி​சைகளில் பிரிந்து​போன நான்கு பிள்​ளைகளும் அப்பாவின் மரணத்தின்​போது தங்கள் பூர்வீக வீட்டிற்கு வருகிறார்கள். அப்பாவின் உடல் மாற்றிமாற்றிக் கிடத்தப்படும் அவ்வீட்டிற்குள்ளிருந்​தே இக்க​தை விரிந்து ​செல்கிறது. மரணம்தான் இதுவ​ரையிலான வாழ்வின் ​மேடுபள்ளங்க​ளை இட்டு நிரப்பி நம்​மை தூர நின்று ​கைகட்டிப் பார்க்க ​வைக்கிறது. காலம ​கொஞ்சம் ​கொஞ்சமாய் தன் கண்முன்​னே ஒரு பனிக்கட்டி மாதிரி உருகி வழிந்த​தை எம்டிவி இந்நாவலில் அப்படி​யே பதிவு​ ​செய்கிறார். ஏ​னெனில் இது அவரின் ​சொந்த வாழ்வு. துளியாகிலும் சிந்திவிட முடியுமா என்ன? இந்த நாவ​லை தமிழில் திருமதி ​கேவி ​ஷைலஜா அவர்கள் ​மொழி​பெயர்த்துள்ளார்.
 

Book Title : இறுதி யாத்தி​ரை
Author : வாசு​தேவன் நாயர் எம்டி
Price : RS 140 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.