Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
அதிக விற்பனை
No Image Available
RS 470
 
என்றும் புதிதாய்
No Image Available
RS 450 /-
 
முன்​வெளியீட்டுதிட்டம்
No Image Available
RS 1510 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
No Image Available
RS 180 /-
வாசகர் விருப்பம்
No Image Available
RS 120 /-
   
   
   
   
 
 
நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
 
 
Description :
இப்புத்தகம் ஒரு சுய ஒப்புதல் வாக்குமூலம் என்பது மட்டுமல்ல, முப்பத்திமுன்றரை வருடங்கள் காக்கியுடுத்து ஒரு காவலராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒருவர் அப்பட்டமாகத் தறந்து காட்டும் ஒரு ​வேதனைமிகுந்த வாழ்க்கைக் கதையும் என்பதுதான். இந்தச் சாதாரண மனிதன் காக்கி உடையின் அரசியல் என்னவென்பதை நெஞ்சைத் தொட்டு இந்த சுயவரலாற்றினூடே ​வெளிப்படையாக அறிவித்துக் கொள்கிறார். மனோரமா வார இதழில்​வெளியான பழைய ஒரு டோம்ஸ் கேலிச் சித்திரத்தையும் நினைவுக்குக்​கொண்டு வருகிறார். நான்கு மனிதர்களும் ஒரு காவலரும். காவலர் ஏன் ஐந்தாவது மனிதனாக ஆக முடியவில்லை. ராமச்சந்திரன் நாயர் ​சொல்கிறார். நீங்கள் இவ்வளவு சம்பளம் ​கொடுத்துப் பாதுகாக்கும் காவல்துறை எப்படி நடந்து​கொள்கிறதென்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். அதையறிந்து கொள்வதற்கான உரிமை உங்களுக்கு உண்டு. உங்களிடமிருந்து சம்பளம் வாங்குபவர்கள் நாங்கள். உங்களால் நிலைபெற்றிருக்கிறது இங்குள்ள அமைப்புகள். காக்கியென்றால் என்னவென்பதை நீங்கள் அறிந்து ​கொள்ள வேண்டும். இந்தச் சுய ஒப்புதலை வாசிக்கத் துவங்கும் நாம் ஒரு காவலரின் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல, நமது காவல்துறையைப் பற்றியும் அறிந்து ​கொள்கிறோம். நம் ​மொழியில் இதற்கு முன் இப்படியொரு அறிமுகம் நடந்ததில்லை. ஆகவே நமக்கு இந்தச் சுயசரிதை ஒரு சாதாரண காவலரின் திடுக்கிடச் ​செய்யும் சுய அறிவிப்பாகவும் மாறுகிறது.
 

Book Title : நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி
Author : ராமச்சந்திரன்
Price : RS 120 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.