Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
அதிக விற்பனை
No Image Available
RS 470
 
என்றும் புதிதாய்
No Image Available
RS 450 /-
 
முன்​வெளியீட்டுதிட்டம்
No Image Available
RS 1510 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
No Image Available
RS 225 /-
வாசகர் விருப்பம்
No Image Available
RS 120 /-
   
   
   
   
 
 
மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
 
 
Description :
தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ​நெடுமாறன் அவர்களின் நேர்காணலின் பெரும்பகுதி புதிய பார்வையின் இரு இதழ்களில்​தொடர்ந்து வெளியானது, அதையடுத்து ​மேலும் அவருடன் தனி அமர்வாக எடுக்கப்பட்ட நேர்காணலும் இணைந்து இத்தொகுப்பில் முழுமையாகத்தரப்பட்டிருக்கிறது, பழ​நெடுமாறன் அவர்களை நேர்காணல் கண்டவரான மணா இருபத்தெட்டு ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் இருப்பவர், துக்ளக் குமுதம் தீராநதி உள்ளிட்ட பத்திரிகைகளில் முக்கியப் பங்காற்றித்தற்போது புதிய பார்வை இதழின் இணையாசிரியர்​பொறுப்பில் இருக்கிறார், காட்சி ஊடகத்திலும் பங்கேற்று வரும் இவருடைய சொந்த ஊர் மதுரை அகிலா நியூஸ் என்கிற செய்தி நிறுவனத்தை நடத்திவரும் இவர் இதுவரை பனிரெண்டு புத்தகங்களை எழுதியிருக்கிறார், ஆவணப்படங்களையும்இயக்கியிருக்கிறார்,
 

Book Title : மக்களை வழிநடத்தும் தலைமை உருவாகும்
Author : மணா
Price : RS 50 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.