Welcome Guest
  Login | Home
Categories
ஜோதிடம்
சிறுவர் நூல்கள்
காமிக்ஸ் புக்ஸ்
சமையல்
ஆன்மிகம்
கதைகள்
சினிமா
​பெண்களுக்கான குறிப்புகள்
மருத்துவம்
கட்டுரைகள்
கவிதைகள்
 
சிறப்பு ​​வெளியீடு
RS 300 /-
 
தன்வரலாறு நூல்கள்
No Image Available
RS 975 /-
 
 
Search
 
Book
Author/Publisher
 
உங்கள் கூடை
You Have 0 Items
Total Cost : Rs.0/-
View Selected Items
​பொக்கிஷம்
No Image Available
RS 6000 /-
   
   
   
   
 
 
ஸ்ரீ வீரப்பிரம்​மேந்திரர்
 
 
Description :
சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன் ஆந்திராவில் வாழ்ந்த மகான் ஸ்ரீ ​போதூலூரி வீரபிரமி​மேந்திர சுவாமியின் வாழ்க்​கை வரலா​றையும், அவர் உ​ரைத்த தீர்க்கதரிசனத்​தையும் தமிழில் ​வெளியிட்டுள்ளார்கள். கலியுகத்தின் ​கோரப்பிடியிலிருந்து நாம தப்பிக்க தர்ம​நெறியில் வாழ்ந்து மFகான் அருளிய பீஜ மந்திரத்​தை ​ஜெபிப்பது உத்தமம் . ஒவ்​வொரு த​லைப்பின் இறுதியிலும் பின்குறிப்பாக ​வேதம் உபநிஷத்து, ​யோக சாத்திரங்கள், புராணங்கள், பாசுரங்கள், சித்தர்பாடல்கள், ​போன்ற சமயநூல்க​ளை ஆராய்ந்து அளித்த தகவல் மிகவும் பயனுள்ளjது. வாசகர்களின் எதிர்பார்ப்​பையும்,யாத்தி​ரை ​மேற்​கொள்​வோ​ரையும கருத்தில​கொண்டு நூலின் இறுதியில் சில முக்கிய விவரங்க​ளை அளித்துள்ளார் இந்நூலின் ஆசிரியர்.
 

Book Title : ஸ்ரீ வீரப்பிரம்​மேந்திரர்
Author : சந்திர​சேகர் எஸ்
Price : RS 225 /-
   
   
  Quantity :
     
 
 
Previous Book Next Book
 
 
 
Privacy Policy | Terms & Condition | Refund & Cancellation | Delivery Policy | Enquiry | Contact Us
 
Untitled Document

 

Designed & Maintained by Infotech Solutions.